"முத்தமிழ் சங்கமம் - 2023" சித்திரை 6 (19.04.2023) [RP]

 


தமிழ் நெஞ்சங்களை நெருங்கியே ஓர் ஒலி,📣


"எழுத்தும் பேச்சும் இயலை இயக்கிட,🪶

பாட்டும் இசையும் இன்பம் ஊட்டிட,🎶

கூத்தும் நடிப்பும் நவரசத்தை நாட்டிட,🎭

சங்கம் வளர்த்த தமிழை போற்றிட,💥

சங்கமிப்போம் சங்கமத்திலே...!"🙏


பண்ணாரி அம்மன்  தொழில்நுட்பக் கல்லூரியின் நிதம் புதுமைகளைப் படைக்கும் மூப்பரியா முத்தமிழ் மன்றம் நிகழ்த்தும் வெளிக் கல்லூரி மாணவர்களுக்காக ✨"முத்தமிழ் சங்கமம் - 2023"✨ விழாவானது இனிதே நடைபெற உள்ளது. 


நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பிக்க அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் !🙏


 தேதி: சோபகிருது ஆண்டு, சித்திரை 6 (19.04.2023)



போட்டிகளில் பங்கேற்க ₹200/- கட்டணம் செலுத்தி, அனைவரும் தங்கள் வருகையை மென்படிவத்தில் (Google forms) முன்னராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மென் படிவ இணைப்பு


பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10.04.2023



குறிப்பு:   

- மதிய உணவு வழங்கப்படும்.

- விடுதி வசதி வேண்டுமெனில் ஏற்பாடு செய்து தரப்படும்.



"சித்திரையும் பொறந்ததடி, கத்திரி வெயிலடிக்க;

தமிழென்னும் கடல் நீரால், கொண்டாடி குளிர்விப்போம் வாரீர்...."



தொடர்புக்கு:

சுபிட்ஷா வி - 7598217633

அகிலா க - 9952862902

சசிகுமார் வீ - 9344887268

பாகிர் ஜ - 8667739106

Previous Post Next Post

Contact Form