அனைவருக்கும் இனிய தமிழ் வணக்கங்கள் !!!
"தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம்தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்"
நம் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் சார்பாக "மீட்டெடுப்போம் தமிழன் பெருமையை
" - ஓர் சிறப்பு கண்ணோட்டம், தரணி இராசேந்திரன் (இயக்குனர்) மற்றும் தினேஷ் (துணை இயக்குநர்) அவர்களால் நடைபெற உள்ளது. தமிழரின் அரசியல் அறமும் மறமும் செம்மாந்த வாழ்வியலும் உலகு அறிய ஒரு புது முயற்சியாகவும், நிகழ்வை சிறப்பிக்கும் விதமாகவும் இக்கண்ணோட்டம் அமையும். பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் கீழே இணைக்கப்பட்டுள்ள மென் படிவத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேதி : 31.03.2023
நேரம் : 01:30 pm - 03:00pm
இடம் : SF - 3 (மூன்றாம் தளம் - 3rd floor)
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.