"மாபெரும் தமிழ் கனவு"- சொற்பொழிவு ( Guest lecture) 12.04.2023 [RP]



வருகின்ற ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ' மாபெரும் தமிழ் கனவு ' எனும் தொடர் சொற்பொழிவு ( Guest lecture ) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது விருப்பத்தை கீழே உள்ள இணைப்பில்  தெரிவிக்கவும்.


மென்படிவ இணைப்பு : Register
குறிப்பு :
1. பங்கேற்கும் மாணவர்களுக்கு வெகுமதி புள்ளிகள் ( Reward points )வழங்கப்படும்.
2.வருகை தரும் மாணவர்களுக்கு பணி விடுப்பு ( on duty ) வழங்கப்படும்.
3.முன்பதிவு செய்பவர்களுக்கு  முன்னுரிமை  வழங்கப்படும்

அனைவரும் பங்கேற்று தங்கள் தமிழ் திறனை வளர்க்குமாறு முத்தமிழ் மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Previous Post Next Post

Contact Form