கணித்தமிழ்ப் பேரவை - தமிழ்ப்பேழை - தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம் மற்றும் கணித்தமிழ் திருவிழா நடத்துதல் - மாலை 2.30 - 11.03.2023

 


வணக்கம்,

 

        தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் நிதியுதவி திட்டத்தின் மூலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி-கணித்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும்

 

  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு "தமிழ்ப்பேழை - தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம் மற்றும் கணித்தமிழ் திருவிழா நடத்துதல்" ஆனது மாலை 2.00 மணி அளவில் 11.03.2023 (சனிக்கிழமை)   அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிகழ்வுகளின் ஆதார நபராக: 

 

முனைவர் தமிழ்ப்பரிதி மாரி

உதவிப் பேராசிரியர்

 

தலைப்புகள்: 

1.வலைப்பதிவு 

2.விக்கிமீடியா காமன்ஸ்
3.விக்கி தரவு
4.விக்கி கட்டுரைகள் 

இந்த தலைப்பில் கேட்கப்படும் வினாவிற்கு சரியான பதில் அளிக்கும் சிறந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.  

அனைவரும் இந்த அழைப்பை ஏற்று விழா சிறப்பிக்க வேண்டி கேட்டுக் கொள்கின்றோம். 


Google meet link


Previous Post Next Post

Contact Form